தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (21.2.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.குமரி, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் மாலதி நாராயணசாமி, பி.கீதா நடராஜன், பி.சீத்தாபதி, எம்.எஸ்.கே.பவானி இராஜேந்திரன், ஆர்.ராணி, கே.சிவகமசுந்தரி, எம்.வரலாட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக