மகளிர் மாண்பு

பெண்களின் சிறப்புகள், பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி இடம் பெறும் பகுதி!

சனி, 18 மார்ச், 2023

இந்தியாவில் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி கிடையாது ஒன்றிய அரசு தகவல்



  March 18, 2023 • Viduthalai

புதுடில்லி மார்ச் 18  நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ராகேஷ் சின்கா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்று  (17.3.2023) பதில் அளித்தார். அப்போது, அவர் கூறும்போது, “தற்போதைய நிலவரப்படி உயர் நீதிமன்றங்களில் 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை.

நாட்டில் உள்ள 15 லட்சம் வழக்குரைஞர்களில், சுமார் 2 லட்சம் பேர் பெண்கள். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குரைஞர்களில் இது 15.31% ஆகும். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் 30 சதவீதம் உள்ளனர்” என்றார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழா ஒன்றில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “கடந்த 70 ஆண்டுகளில் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது, ஆனால் உயர் நீதிமன்றங்களில் பன்முகத் தன்மையை வழங்குவதற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது” என்றார்.உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. 

கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, உச்ச நீதிமன்றம் இதுவரை 488 வழக்குரைஞர்களுக்கு மூத்தவர் தகுதி வழங்கியுள்ளது, அவர்களில் 19 பேர் மட்டுமே பெண்கள். 1950-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 4 பெண் வழக்குரைஞர்கள் மட்டுமே மூத்தவர் தகுதி பெற்றனர். என்றாலும் கடந்த 9 ஆண்டுகளில் 15 பெண் வழக்குரைஞர்களுக்கு மூத்தவர் தகுதி வழங்கப்பட்டுள்ளது. 

2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலான பெண்நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் (13), அதைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்திலும் (8) உள்ளனர்.

மணிப்பூர், மேகாலயா, பிகார், திரிபுரா, உத்தராகண்ட் ஆகியமாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை என்று ஒன்றிய நீதித்துறையின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. குவாஹாட்டி, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக்,ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்களில் தலா ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013 வரை 4 பெண் வழக்குரைஞர்கள் மட்டுமே மூத்தவர் தகுதி பெற்றனர்.

.
இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:32 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தலைமை நீதிபதி, நீதிமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 2018
  • அமெரிக்கப் பெண்கள்
  • அமைச்சர்
  • அமைச்சரவை
  • அமைச்சரவை முடிவு
  • அமைதி
  • அருள்மொழி
  • அரேபியா
  • அவசர எண்கள்
  • அனுமதி
  • ஆட்டோ
  • ஆண்
  • ஆணையம்
  • ஆர்எஸ்எஸ்
  • ஆஸ்திரேலியா
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு
  • இந்து மதம்
  • இந்துமதம்
  • இரயில்வே
  • இராணுவம்
  • இஸ்லாமியப் பெண்
  • உரிமை
  • ஒலிம்பிக்
  • ஒற்றை பத்தி
  • ஓவியம்
  • கடல்
  • கணவன்-மனைவி
  • கபடி
  • கர்ப்பத்தடை
  • கருக்கலைப்பு
  • கருச்சிதைவு
  • கருநாடகம்
  • கல்வி
  • கலந்துரை
  • கனடா
  • கார்
  • காவல்துறை
  • காவலர்
  • குங்குமம்
  • கேரளா
  • கொடுமை
  • கோயில்
  • சட்ட திருத்தம்
  • சட்டங்கள்
  • சட்டம்
  • சமத்துவம்
  • சவுதி
  • சாதனை
  • சிறந்தவர்
  • சுயமரியாதை பெண்கள்
  • சொத்து
  • சொத்துரிமை
  • தங்க பதக்கம்
  • தடுப்பூசி
  • தமிழர்
  • தலைமை நீதிபதி
  • திட்டம்
  • திருச்சி
  • திருநங்கை
  • திருமணம்
  • துக்ளக்
  • துணைக்கோள்
  • துப்பாக்கி சுடுதல்
  • துயரம்
  • தொடக்கம்
  • நடிகை
  • நன்றி
  • நியூசிலாந்து
  • நீச்சல்
  • நீதிமன்றம்
  • நோபல்
  • நோபல் பரிசு
  • படகு
  • படை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பழங்குடி
  • பளு
  • பாகிஸ்தான்
  • பார்ப்பனர்கள்
  • பார்வையற்றவர்
  • பாரதி
  • பாலியல் வன்கொடுமை
  • பாஜக
  • பெண்
  • பெண் அடிமை
  • பெண் பாதுகாப்பின்மை
  • பெண் விடுதலை
  • பெண்கள்
  • பெண்கள் சுவர்
  • பெண்கள் விடுதிகள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • போராட்டம்
  • போராளி
  • மக்களவை
  • மகளிர்
  • மகளிர் உரிமை
  • மகளிர் கொள்கை
  • மகளிர் நாள்
  • மயிலாடன்
  • மருத்துவர்
  • மல்யுத்தம்
  • மலையேற்றம்
  • மறுமணம்
  • மாற்றம்
  • மின்சாரம்
  • முத்துலட்சுமி
  • முதல் திருநங்கை
  • முதல் பெண்
  • முதல் மருத்துவர்
  • முதல்வர்
  • முதன்மை
  • மெக்கா
  • மெட்ரோரெயில்
  • மொட்டை
  • ரயில்வே
  • வங்கி
  • விடுமுறை
  • விதவை
  • விமானப்படை
  • விருது
  • வில்
  • விளையாட்டு
  • வைட்டமின்
  • வைரஸ் நோய்
  • ஸ்கை டைவிங்
  • WTO

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

20,715

பிரபலமான இடுகைகள்

  • ராணுவக்கல்லூரியின் முதல் பெண் முதல்வர்
    புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தக் கல்லூரியின் முதல்வராக முத...
  • கப்பல்படையின்  முதல் பெண் விமானி!
    இந்திய கப்பல்படையின் முதல் பெண் விமானியாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபாங்கி ஸ்வரூப் தேர்ச்சி பெற் றுள்ளார். கேரளத்தில் உள்ள எழிமலா...
  • முலைவரிச்சட்டம்
    #இந்தியாவில் சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடிய காலத்தில் '#முலைவரிச்சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் அமுலில் இருந்தது. அதாவது #தாழ்த்தப்ப...
  • அறிவோம் சட்டம் -பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது....
  • திருமிகு முத்துலட்சுமி அம்மாளின் தீர்மானம்
    திருமிகு முத்துலட்சுமி அம்மாள் அவர்கள், பள்ளிக் கூடங்களில் மதக்கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருப்பதாய் பத்திர...
  • பெண்களுக்கான சட்டங்கள்
    1925    இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் மனைவி, பெண் குழந்தைகளுக்கு சொத்து உரிமை வழங்கப்பட்டது. 1929  குழந்தை திருமணத் தடைச் சட்டம் இயற...
  • பார்ப்பன பெண்களின் அன்றைய நிலை
  • பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்?- டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு!
    பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன? ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திரும...
  • மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர்
    தமிழக மாநில எல்லை வரையறுக்கப்படுவதற்கு முந்தைய மதராஸ் மாகாணத்தின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் விடுதலைப் போராட்ட வீராங்...
  • இந்து மதத்தில் பெண்கள் நிலை பெண்களின் அந்தஸ்து பற்றி
    1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ  அவன், கடன் கொடுத்த...

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2024 (9)
    • ►  நவம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ▼  2023 (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (1)
    • ▼  மார்ச் (1)
      • இந்தியாவில் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை ...
  • ►  2022 (7)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (3)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (18)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
  • ►  2020 (6)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (23)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (7)
  • ►  2018 (37)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (8)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (1)
  • ►  2017 (25)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2016 (28)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (3)
  • ►  2015 (73)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (13)
    • ►  செப்டம்பர் (11)
    • ►  ஆகஸ்ட் (16)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  ஜனவரி (5)
  • ►  2014 (7)
    • ►  டிசம்பர் (7)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.